Monday, October 08, 2007

கண்ணதாசன்..வாலி..வைரமுத்து...வ‌ரிசையில்...

கண்ணதாசன்..
வாலி..
வைரமுத்து..

இவ‌ர்க‌ள் வ‌ரிசையில்
இன்று நான்,
பெண்ணை புரிந்துகொள்ள‌
முய‌ற்சித்து தோற்ற‌தில்.

-‍‍‍‍தியாகராஜன்